#RajaMusicQuiz 82 இளையராஜா வாரம் – பாடல் ஏழு

பாடகர் இளையராஜா வாரத்தின் நிறைவுப்பாடல் இன்று. இளையராஜாவோடு, சசிரேகா பாடிய இந்தப் பாடலுக்கும் க்ளூ கேட்டால் அவ்வ். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே – அலைகள் ஓய்வதில்லை